உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு 

எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு 

ஆர்.எஸ்.புரம்: தொண்டாமுத்துார் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் ஆர்.எஸ்.புரத்தில் திறக்கப்பட்டது. எம்.எல்.ஏ., வேலுமணி  திறந்து வைத்தார். தொகுதி மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எம்.எல்.ஏ., அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ