மேலும் செய்திகள்
எஸ்.ஐ.,யை வெட்டிய ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
12 hour(s) ago
சிறுமிக்கு பாலியல் தொல்லை வியாபாரி போக்சோவில் கைது
12 hour(s) ago
தேங்காய் விலை ஏலத்தில் குறைந்தது
13 hour(s) ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ஆர்.எஸ்., ரோட்டில், தனியார் மருத்துவமனை அருகே நீரோடைக்கு எதிர் திசையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் டிரான்ஸ்பார்மர் அருகே தீ பிடித்ததால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர்.மேலும், மழை காலத்தில் டிரான்ஸ்பார்மர் பகுதியில் தண்ணீர் தேங்குவதால், மின் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டால் சீரமைக்கவும் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
13 hour(s) ago