மேலும் செய்திகள்
பள்ளி வேன்கள் மோதல் 8 மாணவர்கள் காயம்
08-Aug-2024
சூலுார்;சூலுார் பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயாவில் ஆண்டு விழா நடந்தது.சூலுார் பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயாவில், ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. 43 விங் ஏர் கமோடர் விவத் சிங், அல்பனா சிங் ஆகியோர் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் குழு நடனம், தனி நடனம், பாட்டு, பேச்சு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பார்வையாளர்கள் உற்சாகமாக நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பள்ளி முதல்வர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
08-Aug-2024