உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரமான கட்டுமான பொருட்கள்

தரமான கட்டுமான பொருட்கள்

லட்சுமி அண்ட் கோவின் ஜூபெனல் குரூப்பில், பால்–ஜி, பிளை ஆஷ், சி.எஸ்.இ.பி., கான்கிரீட், ஏ.ஏ.சி., கவர் பிளாக்ஸ்கள், டிசைனர் கான்கிரீட், கலர் பேவர்ஸ் விற்பனையாகின்றன. தரமான தயாரிப்புகள் மொத்தமாக விற்கப்படுகிறது. செட்டிநாடு, ராம்கோ, ஜே.எஸ்.டபிள்யு., அல்ட்ரா டெக் ஆகிய சிமெண்ட் பிராண்டுகளின் விநியோகஸ்தராக, டி.எம்.டி., ஸ்டீல் விற்பனையாளராகவும் உள்ளது. அதிகளவில் வாங்குவோருக்கு சிறந்த ஆபர் உண்டு. நாடு முழுவதும் டெலிவரி உண்டு. வாடிக்கையாளர் விரும்பும் வகையில் உயர்தர வீடுகளும் கட்டித்தரப்படும். தற்போது, சேரன்மாநகரில் இரு செமி பர்னிஸ்டு டியூப்ளக்ஸ்  3 பி.எச்.கே., வீடுகள் விற்பனைக்கு தயாரக உள்ளன. –ஜூபெனல் குரூப்: – 89258 89416:  :


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை