சொத்துக்கு உறுதியான பாதுகாப்பு
வீடு, விவசாய நிலங்கள் ஆகிய அனைத்து இடங்களுக்கும் முள் கம்பி வேலி, செயின் லிங்க் மெஷ் வாங்க சிறந்த நிறுவனம் தர்ஷினி ஸ்டீல்ஸ். முள் வேலிகள் 100 ஜி.எஸ்.எம்., கால்வனேற்றப்பட்ட இரும்பு கோட்டிங் உள்ளதால், மழை, வெயில் காலங்களில் நீண்ட நாட்களுக்கு துருப்பிடிக்காது. கம்ப்யூட்டர் அளவுகளில், 2x2, 3x3, 4x4, உயரம் 1 முதல் 15 அடி வரை தயாரிக்கப்படுவதால், பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படாது. டாடா, மிகான், சுப்ரீம் நிறுவனங்களின் மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுவதால், வலிமையாக இருக்கும். இதன் சிறப்பம்சமே காற்று தாராளமாக வீசும், பார்வை மறைக்காது. விளையாட்டு மைதானம் மற்றும் செல்லப்பிராணிகள் இருப்பிடங்களுக்கு ஏற்றது. – தர்ஷினி ஸ்டீல்ஸ், சத்தி ரோடு, கோவில்பாளையம். தொடர்புக்கு: 98845 55039.