மேலும் செய்திகள்
கேக் வெட்டி கொண்டாட்டம்
06-Sep-2024
கோவை:கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், பொம்மை தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்று, பயிற்சி பள்ளி முதல்வர் செட்ரிக் மேன்யுவல், முதன்மை சட்ட பயிற்சியாளர் நாககவிதா, முதன்மை கவாத்து பயிற்சியாளர் சரவணன் உள்ளிட்டோருக்கு, வாழ்த்து தெரிவித்தார்.
06-Sep-2024