உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

உடுமலைn ஆன்மிகம் nமாசி மாத விழாஉடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில்.ஆண்டாள் திருமஞ்சனம்>>காலை, 7:00 மணி.* சவுந்திரராஜ பெருமாள் கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.* குறிஞ்சேரி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் >> காலை, 6:00 மணி.* நவநீத கிருஷ்ணசுவாமி கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்>> காலை, 6:00 மணி.*ஸ்ரீ வெங்கடேசபெருமாள், அடிவள்ளி>> காலை, 6:00 மணி.மண்டல பூஜை*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்>> காலை,7:30மணி.* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை >> காலை, 9:00 மணி.சிறப்பு வழிபாடு*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை>> காலை, 9:00 மணி.*மாரியம்மன் கோவில், உடுமலை >> காலை, 9:00 மணி.* ஸ்ரீ ருக்மணி ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில், சின்ன வாளவாடி>>காலை, 9:00 மணி.வால்பாறைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*சுப்ரமணியசுவாமி கோவில்,வால்பாறை.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.*ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >> காலை,5:30மணி.*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை >> மாலை,6:30மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ