மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
30-Aug-2024
ஆன்மிகம்சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.'பகவத்கீதை' சொற்பொழிவுஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.கல்விமுதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்புதானிஷ் அஹமத் தொழில் நுட்பக் கல்லுாரி, க.க. சாவடி n காலை, 10:00 மணி.வேலைவாய்ப்பு பயற்சிஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிநேரு தொழில்நுட்பக் கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை, 10:00 மணி.24ம் ஆண்டு விழாகிருஷ்ணாஞ்சலி இசை பயிற்சி மையம், எல்.ஐ.சி., காலனி, சுப்ரமணியபுரம், ஆர்.எஸ்.புரம் n மாலை, 3:30 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை. * டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
30-Aug-2024