மேலும் செய்திகள்
இன்று இனிதாக...(05.03.2025) கோவை
05-Mar-2025
ஆன்மிகம்தேர்த்திருவிழா*அரங்கநாதசுவாமி கோவில், காரமடை, மேட்டுப்பாளையம் வட்டம். குதிரை வாகன உற்சவம் n இரவு, 10:30 மணி. * மதுரைவீரன், பட்டத்தரசியம்மன், செல்வவிநாயகர், கன்னிமார் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, ஹவுசிங் யூனிட், அம்பேத்கர் நகர். மஞ்சள் நீராடுதல் n காலை, 10:00 மணி.பூச்சாட்டுத்திருவிழாமாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கருமத்தம்பட்டி, சூலுார். மஞ்சள் நீர் உற்சவம், அம்மன் அலங்கார தேரில் திருக்கோவில் வலம் வந்து கோவில் சேர்தல், பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து வழிபாடு n காலை, 8:00 மணி. மஞ்சள் நீர் உற்சவம், திருநிறைவு பெறுதல், மகா தீபாராதனை, வழிபாடு நிறைவு n மாலை, 3:00 மணி.கும்பாபிஷேக விழாராஜ கணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம். இரண்டாம் கால வேள்வி பூஜை n காலை, 8:00 மணி. உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் n மதியம், 3:15 மணி. மூன்றாம் கால வேள்வி பூஜை n மாலை, 5:00 மணி. சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.மண்டல பூஜைதேவ கணபதி கோவில், வைகை வீதி, தேவாங்க நகர், இடையர்பாளையம் n காலை, 8:00 மணி.கல்விவிழிப்புணர்வுஇந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி. தலைப்பு: உயிரி எரிவாயு தொழில்நுட்பம்.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
05-Mar-2025