உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் ‘தத்துவ போதம்’ சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், மூன்றாவது வீதி, டாடாபாத். மாலை 5 மணி. மண்டல பூஜை உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி. திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. *சர்ச்சில் ஆண்டு திருவிழா புனித கார்மெல் அன்னை ஆலயம், கார்மெல் நகர், போத்தனுார். திருப்பலி – மாலை 5.30 மணி. பொது *ஓவிய கண்காட்சி  உட்ஸ் அண்ட் ராக்ஸ் ஓவியக் கண்காட்சி. கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு பீளமேடு. காலை 10 மணி. *கருத்தரங்கம் பிச்சனுார் ஜெசிடி கல்லுாரியில், சிவில் இன்ஜினியரிங் துறை சார்பில், ‘திறன்மிகு   நிலையான நகர்ப்புற மேம்பாடு’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம். கல்லுாரி அரங்கம் காலை, 10:30 மணி  *கல்வி வளர்ச்சி நாள் காமராஜர் பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்: அரசு மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம், காலை 9:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !