மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
07-Aug-2024
ஆன்மிகம்சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.கல்விதுவக்க விழா* ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம் n காலை, 10:00 மணி முதல். துவக்கம்: 'டெக்ஏக்டு' சங்கம்.* ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லுாரி, n மதியம், 2:00 மணி. துவக்கம்: கணினி தொடர்பான துறைகளின் சங்கம்.* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி. துவக்கம்: வணிகவியல் துறை.தொழில் வழிகாட்டுதல் திட்டம்இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:15 மணி.கருதரங்குஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:30 மணி. தலைப்பு: கேம்பஸ் டூ கேரியர்.அருள்நெறி மன்ற துவக்க விழாதவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லுாரி, பேரூர் n காலை, 10:00 மணி. கணித, அறிவியல் கண்காட்சிபிரசன்டேசன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டவுன்ஹால் n காலை, 9:30 மணி.பொது'மக்கள் நலத்திட்டங்கள்' கண்காட்சிகாவலர் சமுதாயக் கூடம், அவிநாசி ரோடு, வ.ஊ.சி.,பூங்கா அருகில் n காலை, 11:00 மணி. ஏற்பாடு: தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்.கிருஷ்ண தரிசன கண்காட்சிபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடைவீதி, டவுன்ஹால் n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.நகர் அறிமுகம்கார்த்திபுரம், செரயாம்பாளையம், நீலாம்பூர் n மாலை, 4:00 மணி. ஏற்பாடு: உண்ணாமலை புரோமோட்டர்ஸ்.குடிநோய் விழிப்புணர்வு* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
07-Aug-2024