மேலும் செய்திகள்
சென்னை-போடி ரயில் பராமரிப்பு பணியால் தாமதம்
29-Jun-2026
கோவை: கோவையில் இருந்து தினமும் காலை 8:50க்கு லோக்மான்ய திலக் டெர்மினஸ்(மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்(11014) இயக்கப்படுகிறது. இந்நிலையில், இணை ரயில் தாமதம் காரணமாக நேற்று காலை 8:50க்கு புறப்பட வேண்டிய ரயில் மதியம் 1:15க்கு என நான்கு மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
29-Jun-2026