உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்கள் குழந்தைகளுக்கான உலகளாவிய கல்வித்தரம்!

உங்கள் குழந்தைகளுக்கான உலகளாவிய கல்வித்தரம்!

கோவையில் செயல்படும் ஜி.ஆர்.ஜி., மாடர்ன் ஸ்காலர்ஸில் படிக்கும் மாணவர்களுக்கு, உலகளாவிய கல்வித்தரத்தில், கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் போர்டின் சிலபஸ் படி, கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.பிரச்னைக்கு தீர்வு காணும் வழிமுறைகள், வித்தியாசமான கோணத்தில் ஒரு விஷயத்தை அணுகுதல் போன்றவையும், செயல்வழி கற்றல் மூலம் கற்பிக்கப்படுகிறது.உடல்திறனை வலுப்படுத்துதல், ஒழுக்கம், குழுவாக இணைந்து செயல்படுதல், புதுமையான சிந்தித்தல் போன்ற திறன்கள் வளர்த்தெடுக்கப்படுகிறது.ரோபோட்டிக்ஸ் வகுப்புகளில், மாணவர்கள், அறிவியல், கணிதத்திறனை மேம்படுத்தி கொள்ள, வழிநடத்தப்படுகிறது. இசை, கைவினை பொருட்கள் உருவாக்குதல், கலைப்படைப்புகள் உருவாக்குதல், யோகா வகுப்புகள், மாணவர்களிடம் ஏற்படும் கவனச்சிதறலை கட்டுப்படுத்துகிறது.ஜெர்மன் வகுப்பும், பிற மாநிலத்தவர்களுடன் எளிதில் கருத்துகளை பகிர, இந்தியும் சொல்லித்தரப்படுகிறது.பள்ளிப்பருவம் முடிக்கும் போதே, அனைத்து திறன்களையும் முழுமையாக கற்று, தனித்திறன் மிக்கவர்களாக, உயர்கல்வியில் நுழைவதற்கான பயிற்சி பட்டறையாக, ஜி.ஆர்.ஜி., மாடர்ன் ஸ்காலர்ஸ் செயல்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை