உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 100 எம்.வி.ஏ., மின்மாற்றி துவக்கம்

100 எம்.வி.ஏ., மின்மாற்றி துவக்கம்

கோவை : டாடாபாத் துணை மின் நிலையத்தில், 100 எம்.வி.ஏ., திறன் கொண்ட மின்மாற்றி, துவக்கி வைக்கப்பட்டது.தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில், 230/110 கி.வோ., டாடாபாத் துணை மின் நிலையத்தில், 100 எம்.வி.ஏ., திறன் கொண்ட மின்மாற்றி, புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ரூ.11.53 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட் டுள்ள, மின் மாற்றியினை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். துணை மின் நிலையத்தில் நடந்த விழாவில், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றி செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை