உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் 1,800 பேர் விண்ணப்பம்

கோவையில் 1,800 பேர் விண்ணப்பம்

கோவை; தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகள் ஜூலை 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.கோவை மாவட்டத்தில், தனித்தேர்வர்கள் உட்பட 1,800 மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும், இத்தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 30 ஸ்கிரைப் நியமிக்கப்பட்டுள்ளனர். வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி