மேலும் செய்திகள்
சமையல் உதவியாளர் பணிக்கு நேர்காணல்
11-Jun-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, வடபுதூரில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சத்தியவிஜயன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ், மருத்துவப் பணியாளர்கள், ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முகாமில், 215 நபர்கள் பங்கேற்றனர். இதில், 8 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். மேலும், கண்புரை, கண்நீர் அழுத்த நோய் மற்றும் இதர கண் குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
11-Jun-2025