வாசகர்கள் கருத்துகள் ( 8 )
திருட்டு திராவிட ஆட்சியில் லஞ்ச ஊழல் நடக்காவிடில்தான் செய்தி
இதெல்லாம் ஒரு பொழைப்பு. அரசு வேலை, PF, லஞ்சம். அரசை அவமதிக்கும் இந்த மாதிரி ஆட்களால் அரசியல் கட்சிகளுக்கும், இவங்கள படைச்ச குடும்பங்களுக்கும் அவமானக்கேடு. உடனே Dismiss பண்ணாம suspension / transfer இதுதானே இவங்க தைர்யம். கடைசில பணத்தை மது_மாது_மருத்துவ செலவுக்கு கொடுத்து வாழனும், அதுதானே
இந்த தைரியம் வந்தது எப்படி? மாண்புமிகு தமிழக முதல்வர் அல்லது அவரது சகாக்கள் கொடுக்கும் அழுத்தமா?. மக்களின் வேண்டுகோள் ஒன்றே சம்பந்தப்பட்ட அனைவரையும் பணி நீக்கம் செய்ய அரசு உத்தரவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கையெழுத்துடன் வர வேண்டும்.
It may be due to an insider and nothing to do with Stalin ji . Ultimate punishment is just a transfer thanks to local party functionaries. So do not expect any miracle . Would you all remember , every nate week raid at sub registrar offices as well as RTO and capturing of thousands of unaccounted rupees . Anyone knows about the result of these raids . Nothing as usual everyone is happy by sharing the booty .
திருட்டு திராவிட ஆட்சியில் இலஞ்சமும் கமிசினும் தலைவிரித்தாடுது. இது அரசு ஊழியர்களின் அடிப்படை கடமை. அதை மேலதிகாரிகள் அவர்களின் எஜமானர்களான திருட்டு திராவிட அரசியல் தலைவர்கள் மந்திரிகள் வட்டம் மாவட்ட அடிமைகளின் மிரட்டலுக்கு கண்ணியமான அடக்கம். அந்த இலஞ்ச பணத்தை ரொம்பவே கட்டுப்பாட்டுடன் பாதுகாத்து சொத்து சேர்த்து மன்னரின் குடும்பத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் அரசூழியர்கள் இல்லை மன்னரின் விசுவாசிகள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வேலைவிட்டு நீக்க வேண்டும். அதற்க்கு திராவிட ஆட்சிகளை களைய வேண்டும். இல்லையேல் தமிழ்நாடு உருப்படாது. விரைவில் கொள்ளைக்காரர்கள் அதிகாரமுள்ள திருட்டு களவாணிகள் நிறைந்த தமிழ் நாடு என்பதை உலக பொருளாதார வரைபடத்தில் காணலாம்.
இதுதான் விடியல் அரசின் சாதனை திராவிட
கண்டு பிடித்து விடியல் அரசாங்கம் என்ன செய்ய போகுது. அந்த ஆபீசருக்கு புரொமோசன் கிடைக்கும்.
இந்த நியூசெல்லாம் இருக்கட்டும். அந்த திருட்டு திராவிடன் சவுண்டபனை தூக்கில் போட ஆவன செய்யுங்க.