மேலும் செய்திகள்
வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
25-Jul-2025
கோவை; கோவை,சாரமேடு, ஷபா கார்டன் என்ற பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், சுவாகத், கணேஷ், விமல், ஆர்எம்டி போன்ற 350 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, கரும்புக்கடை போலீசார் வழக்கு பதிந்து, சாரமேடு திப்புநகரை சேர்ந்த இப்ராகிம்,48, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
25-Jul-2025