மேலும் செய்திகள்
'அடிப்படை பிரச்னை தீர்ப்பதே முதல் கடமை'
24-Feb-2026
கோவை: கவுண்டம்பாளையம் தியாகி வீதியில் போலீசார் ரோந்து சென்றபோது, பொது இடத்தில் பணம் வைத்து சீட்டாடிய 5 பேரை மடக்கி பிடித்தனர். சீட்டு கட்டுகள், 3,650 ரூபாய் கைப்பற்றினர். ஐந்து பேரையும் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.
24-Feb-2026