கல்வி மாவட்டத்தில் 70 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 70 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விபரம் வருமாறு: அரசுப்பள்ளிகள்
1. காட்டம்பட்டி2. அரசம்பாளையம்3. பணப்பட்டி4. தேவணாம்பாளையம்5. ஆண்டிபாளையம்6. மயிலேரிபாளையம்7. கந்தேகவுண்டன்சாவடி8. ஒத்தக்கால் மண்டபம்9. நெகமம்10. அட்டக்கட்டி11. புளியம்பட்டி12. நெகமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி13. ரொட்டிக்கடை14. சின்கோனா15. காடம்பாறை16. பெத்தநாயக்கனுார்17. வாட்டர்பால்ஸ் கிழக்கு18. ஆர்.கோபாலபுரம்19. செஞ்சேரிபுத்துார்20. பொன்னாக்கனி21. ஜல்லிபட்டி அரசு உதவி பெறும் பள்ளிகள்
1. கிணத்துக்கடவு டி.இ.எல்.சி., பள்ளி2. ஜக்கார்பாளையம் எம்.என்.எம்., பள்ளி3. வால்பாறை துாய இருதய பள்ளி4. மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி. நகராட்சி பள்ளி
சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி பள்ளி நலப்பள்ளி
மவுத்தாம்பதி அரசு பழங்குடியின இருப்பிட பள்ளி மெட்ரிக் பள்ளிகள்
1. நாச்சிபாளையம் யுனிட் மெட்ரிக் பள்ளி2. அக் ஷயா அகாடமி பள்ளி3. கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி4. வெள்ளலுார் நிர்மலா மாதா கான்வென்ட் மெட்ரிக் பள்ளி5. ஒத்தக்கால்மண்டபம் ஆர்.எம்.ஜி., மெட்ரிக் பள்ளி6. ரவேல் மெட்ரிக் பள்ளி7. கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளி8. குளோபல் பாத்வேஸ் மெட்ரிக் பள்ளி9. வியான் வீனை மெட்ரிக் பள்ளி10. எல்.கே., மகா வித்யாலயா மெட்ரிக் பள்ளி11. ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளி12. ப்யூலா மெட்ரிக் பள்ளி13. பாரத் வித்யா நிகேதன் பள்ளி14. சங்கவி வித்யா மந்திர் பள்ளி15. கந்தசாமி மெட்ரிக் பள்ளி16. கேசவ் வித்யா மந்திர் பள்ளி17. கோபாலபுரம் எம்.எம்.எஸ்., பள்ளி18. நாச்சியார் வித்யாலயம் பள்ளி19. பொள்ளாச்சி எல்.எம்.எஸ்., பள்ளி20 ஆனைமலை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி21. பி.கே.டி., மெட்ரிக் பள்ளி22. ரெட்டியார்மடம் ஆர்.வி.எஸ்., பள்ளி23. துாய இருதய மெட்ரிக் பள்ளி24. ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா பள்ளி25. ஸ்ரீ விக்னேஸ்வரா மெட்ரிக் பள்ளி26. ஆ.சங்கம்பாளையம் சிவாலிக் பள்ளி27. பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் பள்ளி28. மீனாட்சிபுரம் ஸ்ரீ லட்சுமி வித்யாபவன் பள்ளி29. பில்சின்னாம்பாளையம் ஸ்ரீ வாகீஸ்வரி மந்திர்30. பொள்ளாச்சிசுபாஷ் வித்யா மந்திர்31. குட்ெஷப்பர்டு மெட்ரிக் பள்ளி32. கே.எம்.ஜி., மெட்ரிக் பள்ளி33. சாந்திநிகேதன் மெட்ரிக் பள்ளி34. சின்னேரிபாளையம் ஸ்வஸ்திக் பள்ளி35. விவேகானந்தா மெட்ரிக் பள்ளி36. சின்னப்பம்பாளையம் அன்னை மெட்ரிக் பள்ளி37. கணபதிபாளையம் மேரிமாதா மெட்ரிக் பள்ளி38. சாமியாண்டிபுதுார் ரைஸ் மெட்ரிக் பள்ளி39. தாசநாயக்கன்பாளையம் ஸ்ரீ தயானந்தபுரி மெட்ரிக் பள்ளி40. வெங்கிட்ராஜ் மெட்ரிக் பள்ளி41. தவத்திரு மாரிமுத்து அடிகளார் மெட்ரிக் பள்ளி42. செஞ்சேரிபுத்துார் அன்னை அறிவகம் மெட்ரிக் பள்ளி43. நாச்சிமுத்து கவுண்டர் ருக்மணி அம்மாள் மேல்நிலைப்பள்ளி