உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கார் திருடிய ஆக்டிங் டிரைவர் கைது

கார் திருடிய ஆக்டிங் டிரைவர் கைது

கருமத்தம்பட்டி; திருப்பூர் சாமுண்டி புரத்தை சேர்ந்தவர் அருண்மொழி சோழன், 42. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த, 18 ம்தேதி பள்ளிபாளையம் வந்த அவர், இரவு கருமத்தம்பட்டியில் உள்ள லாட்ஜில் தங்கியுள்ளார். அப்போது தற்காலிக டிரைவராக வந்த நபர், காரை திருடி சென்றார். புகாரையடுத்து, கருமத்தம்பட்டி போலீசார் பண்ணாரி அருகே கார் இருப்பதை அறிந்து அங்கு சென்ற காரை மீட்டனர். கேரளாவை சேர்ந்த சியாஸ், 34 என்ற நபரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ