உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

 ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ராமகிருஷ்ண வித்யாலயா கோவில் வளாகத்தில், நாளை மாலை 6:30 மணிக்கு, 'ஆதிசங்கரர் வாழ்வில் சில நிகழ்ச்சிகள்' என்ற தலைப்பில் சுவாமி சர்வபாலானந்தர் பேசுகிறார். அனுமதி இலவசம். பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ