உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொகுசு வசதிகளுடன் ஆதிரா அபார்ட்மென்ட்

சொகுசு வசதிகளுடன் ஆதிரா அபார்ட்மென்ட்

கோவை; கோவையின் முன்னணி கட்டுமான நிறுவனமான, விருந்தாவனா பிராப்பர்டிஸ் சார்பில், துடியலுாரில் புதிதாக அபார்ட்மென்ட் கட்டப்பட்டு வருகிறது. அதிக விலை உள்ள, அபார்ட்மென்டுகளுக்கு இணையான வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. 50 சதவீதம் திறந்தவெளி பகுதி விடப்பட்டுள்ளது. வீடுகளுக்கு இடையே பொது சுவர் இல்லை. வாஸ்து முறைப்படி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சோலார் விளக்குகள், சுத்திகரிப்பட்ட குடிநீர், பைப்லைன் மூலம் வீடுகளுக்கு காஸ் விநியோகம், நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர செக்யூரிட்டி வசதி மற்றும் அபார்ட்மென்ட் முழுவதும் சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு, லிப்ட், பேட்டரி பேக்கப் என அனைத்து வசதிகளும், 'ஆதிரா அபார்ட்மென்டில்' செய்யப்பட்டுள்ளன.இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடுகள், 69 லட்சம் ரூபாய் மட்டுமே. மேலும் விவரங்களுக்கு, 96266 90000 என்னும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ