மேலும் செய்திகள்
அக்சரம் பள்ளியில் ஆண்டு விழா
22-Dec-2025
கோவை, டிச. 26- கோவை கே.என்.ஜி புதுாரில் உள்ள, அக்சரா அகாடமி பள்ளியின் நான்காம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், பரம்பரா என்ற தலைப்பில் நடனம், இசை, நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளில் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ. அருண்குமார், பள்ளி நிறுவனர் கிரீசன், தலைவர் சேகர், செயலாளர் ஹனி, முதல்வர் ரம்யா பங்கேற்றனர்.
22-Dec-2025