உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அம்ருத் ஆர்கானிக்  தரும் சுத்தமான பால், நெய்

 அம்ருத் ஆர்கானிக்  தரும் சுத்தமான பால், நெய்

அம்ருத் ஆர்கானிக்ஸ் நிறுவனம் ஆரோக்கியமான வாழ்க்கை மையமாக கொண்டு, மண் வளம் முதல் கவனத்தில் கொண்டு, ஏ2 வகை பால் உற்பத்தி செய்கிறது.இப்பாலில் இருந்து, பாரம்பரிய முறையில் நெய், பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. விரைவில் ஐஸ்கிரீம், இனிப்பு வகைகள் தயாரித்து விற்பனைக்கு வருகிறது.பால் மற்றும் நெய் தயாரிப்பை அதிகரிக்க, செட்டிபாளையம் பகுதியில், 10 ஏக்கர் பரப்பில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டு 100 மாடுகள் வளர்க்க பணிகள் நடந்து வருகின்றன. இயற்கை முறையில் காய்கறி வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, அம்ருத் ஆர்கானிக்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் தெரிவித்தார்.ஆரோக்கியமான ஏ2 வகை பால் மற்றும் தரமான நெய் தேவைப்படுபவர்கள், 7539-9 48908 , 75300 49267 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ