உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அண்ணாதுரை நினைவு நாள்; தி.மு.க., அமைதி ஊர்வலம்

அண்ணாதுரை நினைவு நாள்; தி.மு.க., அமைதி ஊர்வலம்

கோவை; மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளான நேற்று, கோவையில் தி,மு.க.,வினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.சித்தாபுதுார் வி.கே.கே.மேனன் ரோட்டில் துவங்கி, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள சிலையை வந்தடைந்தனர். சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். சிலைக்கு கீழ் அலங்கரிக்கப்பட்டிருந்த அண்ணாதுரை உருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். மேயர் ரங்கநாயகி, மண்டல தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ