வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அவரே பல முறை சொல்லிருக்கிறார் அவருக்கு தமிழக அரசியலில் மட்டும் தான் ஈடுபாடு தமிழகத்தை விட்டு போக மாட்டேன் என்று எனவே மத்தியில் கிடைக்கும் எந்த பொறுப்பையும் அவர் நாசூக்காக மறுத்திருப்பார்
மக்களுக்கு கோமாளிகளை ரொம்ப பிடிக்கும்..
ஏதோ பெரிய ஒன்றிய பதவி கொடுத்து டெல்லி செல்வார் என்று சொன்னார்கள், இன்னுமா கிடைக்கவில்லை?
அண்ணாமலை பெயரை சொன்னாலே பயத்தில் இங்கு திமுகவிற்கு முட்டு குடுக்கும் 200 ரூபாய்கள், இன்னமும் ஆகாஷ், ரதீஷ், ஜூஜூ போன்றவர்கள் மீது ஏன் கோபம் வரவில்லை. தங்கள் மதிப்பு 200 மட்டும் தான் என்று முடிவு செய்து விட்டார்கள் போல.
தமிழகத்தில் ப ஜெ காவின் உயிர் மூச்சு இவர். இவரை ஓரம் கட்டி ப ஜெ கா தற்கொலை செய்து கொண்டு விட்டது.
100 சதவீதம் உண்மை...
இத்தனை விளம்பரமா ஆச்சரியமா இருக்கு
யார் இவர்?
Cream always comes to the top! Malai - the majestic!
எதற்கும் நயினார் உசார் இல்லை என்றால் படிச்ச அறிவாளி உடனே ஒரு வீடியோ ரிலீஸ் செய்வார் , இவர் back ரெகார்ட் அப்படி
என்ன செய்ய X தளம் வோட்டு க்கு உதவாதே , இவன் தலைவர் ஆகி இவனும் வெற்றி பெறவில்லை , கட்சியும் வெற்றி இல்லை , வளர்ந்தது இவன் தான் பாவ யாத்திரை சென்று நல்லா கல்லா கட்டி விட்டான் இது தான் பலன் அவனுக்கு கட்சிக்கு இல்லை , எவன் வந்தாலும் தாமரை மலராது தமிழ் நாட்டில்
200 ருபாய் குவாட்டர் கட்டிங் பிரியாணி உங்களுக்கு உண்டு
கொத்தடிமைகளுக்கு அண்ணாமலை பெயரை கேட்டாலே ஒரு பயம் இருக்கு.