மேலும் செய்திகள்
மீனாட்சியம்மன் கோவில் திருவிழா
23-May-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கப்பளாங்கரை சித்தி விநாயகர் கோவிலில், இன்று, (17ம் தேதி) ஆண்டு விழா நடக்கிறது.கிணத்துக்கடவு, கப்பளாங்கரை சித்தி விநாயகர் கோவிலில், 7ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் இன்று காலை 6:00 மணிக்கு, வேள்வி வழிபாடுடன் துவங்குகிறது. காலை 7:30 மணிக்கு, மகா அபிஷேகம் நடக்கிறது. காலை 8:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்கார தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
23-May-2025