மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
27-Jul-2025
ஆனைமலை; கோடங்கிப்பட்டி விநாயகர், கருப்பராயசுவாமி கோவிலில், மூன்றாம் ஆண்டு விழா வரும், 10ம் தேதி நடக்கிறது. ஆனைமலை அருகே, கோடங்கிப்பட்டி குருசாமியூர் விநாயகர், கருப்பராயசுவாமி கோவிலில், மூன்றாம் ஆண்டு விழா வரும், 10ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, காலை, 9:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் வேள்வி பூஜை, தீர்த்தம் விடுதல், அபிேஷகம், அலங்காரம், பேரொளி வழிபாடு, திருவருட்பிரசாதம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று, மதியம், 12:00 மணிக்கு மேல் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பொதுமக்கள், கோவில் ஆண்டு விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
27-Jul-2025