சிங்காநல்லுாரில் லஞ்ச ஒழிப்பு சோதனை
கோவை சிங்காநல்லுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையில் புரோக்கரிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சப்பணம் பறிமுதல் செய்தனர்