உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய உதவி கமிஷனர் நியமனம்

புதிய உதவி கமிஷனர் நியமனம்

கோவை: கோவை மாநகர போலீஸ் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் உதவி கமிஷனராக, குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகரில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் உதவி கமிஷனர் பணியிடம் காலியாக இருந்தது. இதற்கு, நீலகிரி மாவட்டத்தில், டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த குமார், பணியிட மாறுதல் செய்யப்பட்டு, கோவை உதவி கமிஷனராக நியமனம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை