மேலும் செய்திகள்
சக்தி மாரியம்மன் திருவிழா
02-Jun-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தேவணாம்பாளையம் அமணீஸ்வரர் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது.கிணத்துக்கடவு, தேவணாம்பாளையம் அகிலாண்டேஸ்வரி சமேத அமணீஸ்வரர் கோவிலில், ஆஷாட நவராத்திரி விழா, நாளை 26 முதல் ஜூலை 4ம் தேதி வரை (9 நாட்கள்) நடக்கிறது.இதில், மாலை 6:00 முதல், இரவு 8:00 மணி வரை சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
02-Jun-2025