உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி ஷாப்பிங்: கவரும் கலர்புல் பாத்ரூம்

சிட்டி ஷாப்பிங்: கவரும் கலர்புல் பாத்ரூம்

வீ ட்டு இன்டீரியரை பார்த்து, பார்த்து அலங்கரிக்கும் பலரும், பாத்ரூமிற்கு பெரிதாக மெனக்கெடுவதில்லை. பாத்ரூமை கலர்புல்லா அலங்கரித்திடுங்கள். ஸ்டைலிஷ் லுக்கில், பிடித்த வண்ணங்களில் பாத்ரூமை மாற்ற, பர்பிள் பே வாங்க. இங்கு, பேசின்ஸ், குழாய்கள், பாத்ரூம் வேனிட்டி, ஷவர்ஸ், கிளோசட்ஸ், ஸ்மார்ட் டாய்லட், பாத் டப்ஸ் என அனைத்து பாத்ரூம் ஆக்சரீஸ் மற்றும் கிட்சன் சிங்க், கிட்சன் குழாய்கள் ஆகியவற்றில் தனித்துவ கலெக்சன்களை வாங்கலாம். தற்போது டிரெண்டிங் வண்ணங்களில் இத்தாலியன் சானிட்டர் வேர்ஸ், கிளோசட் புதிய அறிமுகமாக இணைந்துள்ளன. புது,புது வண்ணங்களில் கிடைக்கிறது. உங்கள் பாத்ரூமின் நிறங்களுக்கேற்ப, வாஷ் பேஷன் மற்றும் சானிட்டரி வேர்சை மேட்ச் செய்யலாம். நவீன வீடு அமைப்புகளை விரும்புவோர் கவரும் வகையில் டிஸ்பிளேவில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், இத்தாலியின் சில்க் ஷவர் புதிதாத அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், தண்ணீர் விழுவதே தெரியாத அளவிற்கு மிகவும் மென்மையாக இருக்கும். நாள் முழுவதுமான களைப்பை இந்த சில்க் ஷவர் குளியல் விரட்டிவிடும். - பர்பிள் பே, ஆர்.எஸ்.,புரம். - 72000 72072


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ