உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆயுத பூஜை அதிரடி சிறப்பு சலுகை ரெடி

ஆயுத பூஜை அதிரடி சிறப்பு சலுகை ரெடி

கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் அசோக் லேலாண்டின் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நம்பர் ஒன் டீலராக, சந்தோஷ் ஆட்டோமொபைல்ஸ் உள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு மாபெரும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, தோஸ்த் வாகனங்களுக்கு கேஷ் ஆபர், ரூ.75 ஆயிரம் வரை மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆபர் ரூபாய் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.மேலும், ரூ.5,000 மதிப்புள்ள தங்க நாணயம் பரிசாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஐந்து ஆண்டு வாரண்டி அல்லது 2 லட்சம் கி.மீ., வாரண்டி உண்டு. இச்சலுகை புதிய படா தோஸ் ஐ5 மற்றும் எக்ஸ்.எல்., வாகனங்களுக்கும் உண்டு.சிறப்பு ஆன்ரோடு விலையில், படா தோஸ்த் ஐ டூ ஜி வாகனம் ரூ. 9 லட்சத்து 9 ஆயிரம் மற்றும் படா தோஸ்த் ஐ டூ வாகனம், ரூ. 9 லட்சத்து 49 ஆயிரம் மட்டுமே.டெஸ்ட் டிரைவ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு. மேலும், பார்ட்னர் மற்றும் மித்ர் வாகனங்களுக்கு முன்பணம் 69,999 ரூபாய் மட்டுமே. 60 மாதம் எளிய இ.எம்.ஐ., உண்டு. ஸ்டாக் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே ஆபர் பொருந்தும். - சந்தோஷ் ஆட்டோமொபைல்ஸ், காப்பி கடை பேருந்து நிறுத்தம், கரட்டுமேடு, சத்திரோடு.- 99400 14616, 97857 83333.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை