உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எட்., விண்ணப்பம் அவகாசம் நீட்டிப்பு

பி.எட்., விண்ணப்பம் அவகாசம் நீட்டிப்பு

கோவை : கோவை பாரதியார் பல்கலை தொலைநிலைக் கல்வி மையத்தின் கீழ், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், உள்ளிட்ட எட்டு பாடப்பிரிவுகளில் பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது.நடப்புக் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், மொத்தமுள்ள 500 இடங்கள் முழுமையாக நிரம்பவில்லை. இதையடுத்து, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் நவ., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை