மேலும் செய்திகள்
பயனாளிகளுக்கு வீடு வழங்கும் விழா
19-Feb-2026
கிணத்துக்கடவு: கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், 360 சதுர அடியில் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. பயனாளிகள் வீடு கட்ட, 3.5 லட்சம் வரை மானியம், கழிப்பிடதிற்கு, 12 ரூபாயும், 100 நாட்களில் வீடு கட்ட 36 ஆயிரம் ரூபாய் என, ஒரு வீட்டிற்கு, 3.98 லட்சம் ரூபாய் பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 16 வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, இதற்கான ஆவணங்கள் தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
19-Feb-2026