உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாரதியார் பல்கலை 40வது பட்டமளிப்பு விழா

 பாரதியார் பல்கலை 40வது பட்டமளிப்பு விழா

கோவை: பாரதியார் பல்கலையில் வரும் 14ல் நடக்கும், 40வது பட்டமளிப்பு விழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் சங்கர் ஆலோசனை மேற்கொண்டார். பட்டமளிப்பு விழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிர்ணயிக்கப்பட்ட கெடுவிற்குள் முடிக்கும் வகையில், நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலை பதிவாளர் ராஜவேல் கூறினார். இக்கூட்டத்தில் பல்கலை துணை வேந்தர் குழு உறுப்பினர் துர்காசங்கர், சிண்டிகேட் உறுப்பினர்கள், பட்டமளிப்பு விழா ஏற்பாட்டுக்குழு கன்வீனர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி