உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க., சார்பில் ரத்த தான முகாம்

தி.மு.க., சார்பில் ரத்த தான முகாம்

கோவை; மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., மற்றும் தளபதி ரத்த தான இயக்கம் சார்பில், அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கும் முகாம், வரதராஜபுரம் சாய் விவாகா மகாலில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், முகாமை துவக்கி வைத்தார். 500க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை