மேலும் செய்திகள்
நுால் வெளியீட்டு விழா
10-Jul-2025
கோவை; கோவையை சேர்ந்த கவிஞரும், பேராசிரியருமான அன்புசிவா எழுதிய, 'வெற்றிச் சிந்தனைகள்' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது. மாவட்ட நூலகர் ராஜேந்திரன் மற்றும் கவிஞர் அன்பு சிவா ஆகியோர், நூலை வெளியிட, வேளாண் பல்கலை., முன்னாள் பேராசிரியர் விஜயராகவன் பெற்று கொண்டார்.
10-Jul-2025