உள்ளூர் செய்திகள்

பட்ஜெட் பேட்டி

இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சுய தொழில் செய்ய, பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் வகையில் அறிவிப்புக்கள் இடம் பெற்றிருந்தது வரவேற்கத்தக்கது. பலதரப்பட்ட மக்கள் பயனடையும் வகையில் உள்ளது.ஜெயபிரகாஷ், சாய்பாபா காலனி.நிதியமைச்சர் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை வாழ்த்தினார். அதேபோல், விளையாட்டுத்துறைக்கும், விளையாட்டு வீரர்,வீராங்கனையினர் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி அறிவித்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும். விளையாட்டு ஆர்வலராக பெரிதும் எதிர்பார்த்தோம். சதீஷ், எட்டிமடை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை