மேலும் செய்திகள்
'உழவரை தேடி வேளாண்மை' விவசாயிகளுக்கு விளக்கம்
16-Jul-2025
கோவை; உழவரை தேடி வேளாண் துறை திட்ட முகாம்கள், கோவை மாவட்டத்தின் பல்வேறு வட்டங்களில், இரு கிராமங்களில் இன்று நடத்தப்படுகின்றன. வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், உழவரை தேடி வேளாண்மை துறை' எனும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்துக்கான முகாம்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை, இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் நடக்கிறது. இன்று, அன்னுார், காரமடை, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், சூலுார், சுல்தான்பேட்டை, தொண்டாமுத்துார், சர்க்கார் சாமக்குளம், ஆகிய வட்டாரங்களில், இரு கிராமங்களில் நடக்கின்றன.
16-Jul-2025