மேலும் செய்திகள்
நெல்லி ஜாம் தயாரிக்க பயிற்சி
17-Mar-2026
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மிட்டாய் தயாரிக்க நாளை பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறுதொழில் முனைவோர் தங்களது வருமானத்தைப் பெருக்க இந்த பயிற்சி உதவியாக இருக்கும். புதிதாக தொழில்துவங்க விரும்புவோரும் முன்வரலாம். சாக்லேட், கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகளை எளிய முறையில் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் ரூ. 885. தொடர்புக்கு: 94885 18268.
17-Mar-2026