உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மோசடி புகாரில் தேடப்படும் கார்

மோசடி புகாரில் தேடப்படும் கார்

கோவை; கோவை மாநகர குற்றப்பிரிவில், சசிகலா ராணி என்பவர் மோசடி புகார் கொடுத்தார். அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட, டி.என். 93 - 9672 என்ற பதிவெண் கொண்ட, 'மகேந்திரா சைலோ' கார் தேடப்பட்டு வருகிறது. இவ்வாகனத்தை பார்த்தவர்கள் அல்லது வாகனம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், கோவை குற்றப்பிரிவுக்கு, 94981 72260 என்ற எண்ணில் தெரிவிக்கலாம், என, போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை