உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சலானி ஜூவல்லரி மார்ட் நகைகள் கண்காட்சி

சலானி ஜூவல்லரி மார்ட் நகைகள் கண்காட்சி

கோவை: கோவை கிராண்ட் ரீஜெண்ட் ஓட்டலில், சலானி ஜூவல்லரி மார்ட் பிரத்யேக நகைகள் கண்காட்சி நடந்து வருகிறது.சலானி ஜூவல்லரி மார்ட் நிர்வாகிகள் கூறுகையில், 'ஆன்டிக், வைரம், ஜடாவ் போல்சி, விக்டோரியன், டெம்பிள் நகைகள் கண்காட்சியில் அணிவகுத்துள்ளன. வெள்ளியில் எங்கும் பார்த்திராத அலங்கார பூஜைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியில் வைரம் கேரட் ஒன்றுக்கு, 58 ஆயிரத்து, 900 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. காலை 10:00 முதல், இரவு 8:30 மணி வரை நடக்கிறது' என்றனர்.கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு, துணை விற்பனை மேலாளர் பாலாஜி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை