உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அய்யப்பன் கோவிலில் அகண்ட நாம ஜபம்

அய்யப்பன் கோவிலில் அகண்ட நாம ஜபம்

சூலுார்: சூலுார் அடுத்த காங்கயம்பாளையத்தில் பிரசித்திபெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, மண்டல மகர விளக்கு பூஜை நடந்து வருகிறது.நேற்று, அதிகாலை, அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, அகண்ட நாம ஜபம் நடந்தது. காலை, 6:00 முதல் மாலை, 6:00 வரை நடந்த ஜபத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜையின் நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ