வாசகர்கள் கருத்துகள் ( 42 )
திராவிட பூமியில் தமிழ்தாய் வாழ்த்து பாடினால் உதைவிழும் என்பதை அறியாதவரா....
எங்கள் பணத்தில் எங்கள் கிராமத்தில் எங்களுக்கு செய்யப்படுகிற செயல்களுக்கு எங்களுக்கு சம்பந்தம் இல்லாத புரியாத ஹிந்தி மொழியில் பெயர் வைப்பதை பொறுத்துக்கொள்ள முடியும் என்று கேள்வி?? அதனால்தான் தமிழ் நாட்டில் தமிழன் வரிப்பணத்தில் நடத்தும் உருது பள்ளியில் தமிழ் படிக்காமலேயே பள்ளி படிப்பை முடிக்கலாம் என்று உத்தரவு போட்டது விடியல் அரசு ..உருது மொழி தெரிந்தால் போதும் தமிழ் படிக்க அவசியமில்லை என்று விடியல் அரசு ...இவனுங்கதான் தமிழ் மொழி பற்றாளனுங்க ....
சாரு சங்கத்தமிழ்ல புலவரா? முதல்வருக்கு தெலுங்கு தெரிந்த அளவுக்குகூட தமிழ் தெரியாதாம்.
எல்லாம் வேஷம்தான் - என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் , . . ஆனாலும் நாளைக்கு , எதோ பெரிய தமிழ் பற்றாளர் போல , தேசத்தின் தியாகி போலவும் , அறிக்கை கொடுப்பார்கள் . . . ஐயோ தவறு நடந்து விட்டது - so , தவறு செய்த அதிகாரிகள் சஸ்பெண்ட் என்று அறிக்கை வரும் . . .
வேண்டாம். நீங்க தேசிய கீதம் பாட வேண்டாம். எப்படியும் தமிழ், தேசியம் ரெண்டுக்கும் நீங்க எதிரி தான். தமிழ் தாய் வாழ்த்தையும் நிறுத்துங்க
இந்த மாதரி குழந்தைத்தனமான செயல்களைத் தவிர்த்து ஓரு முதலமைச்சர் செயல்பட வேண்டும் இவர் பிரிவினைவாத்த்தை ஊக்கிவிக்கிறார் என்றே தோன்றுகின்றது இது மக்களுக்கு நல்லதல்ல
ஆமாம், தமிழர்களை எவ்வளவு காலத்துக்குத்தான் ஹிந்திக்காரங்க கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்? எங்கள் பணத்தில் எங்கள் கிராமத்தில் எங்களுக்கு செய்யப்படுகிற செயல்களுக்கு எங்களுக்கு சம்பந்தம் இல்லாத புரியாத ஹிந்தி மொழியில் பெயர் வைப்பதை எவ்வளவு காலம்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? வேண்டாம் எனும்போது விட்டுவிட வேண்டியதுதானே ஏன் கட்டாயப்படுத்தி கஷ்டப்படுத்தப்படுகிறோம்?
ஆமாம், தமிழர்களை எவ்வளவு காலத்துக்குத்தான் ஹிந்திக்காரங்க கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்? எங்கள் பணத்தில் எங்கள் கிராமத்தில் எங்களுக்கு செய்யப்படுகிற செயல்களுக்கு எங்களுக்கு சம்பந்தம் இல்லாத புரியாத ஹிந்தி மொழியில் பெயர் வைப்பதை எவ்வளவு காலம்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? வேண்டாம் எனும்போது விட்டுவிட வேண்டியதுதானே ஏன் கட்டாயப்படுத்தி கஷ்டப்படுத்தப்படுகிறோம்?
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினால் தப்பாகும். ஒழுங்காக பாட முடியாதவர்கள் பாடாதிருப்பதே சாலச்சிறந்து. திராவிடக் கும்பல்களிடம் இன்றைய முதல்வராகட்டும், துணை முதல்வராகட்டும் பத்து திருக்குறளை பிழையில்லாமல் மனப்பாடமாக சொல்லமுடியுமா?
முதல்வரும் துணை முதல்வரும் 10 திருக்குறளை மனப்பாடமாக சொல்ல வேண்டும் என ஏதாவது விதி இருக்கிறதா? 10 திருக்குறளை மனப்பாடமாக சொல்ல தெரிந்தவர் முதல்வரை விட பெரிய ஆளாகிவிட முடியுமா? யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழ்நாட்டை ஆள்பவர்கள் அவர்கள்தான். இங்கு இதுபோல கூச்சலிடுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
இந்த தவறுக்கு சுடாலின் ஏன் இன்னும் பதவி விலகவில்லை .கேட்பாரில்லை
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல் உள்ளது .
இந்த டைடல் பார்க் வந்ததால் சுமார் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகின்றது. அது தான் சிறப்பு.
உங்களுக்கும் வேலை கிடைக்குமா
அட்ரா சக்கை..அப்படி போடு அருவாளை..திருட்டு திராவிட கும்பல் இதுல அடிக்கிற பணத்தை பத்தி உ.பி. எவனுமே பேச மாட்டான்கள். சோழியன் குடுமி சும்மா ஆடாது..
ஒரே கருகிய மணம். பலருக்கும் வயத்தெரிச்சல் ரொம்ப அதிகமா இருக்கே, பாவம். தமிழ்த் தாய் வாழ்த்து பாடியிருந்தால் தமிழ் இன்னும் ஒரு மூன்று நான்கு மீட்டர் வளர்ந்திருக்கும் போலயே பாடாமல் தமிழ் வளர்ச்சி குறைந்து விட்டதே, அடடா.
இந்த வைகுண்டம் ஓய்வு பெற்றாலும்.தினமும் 200 வருகிறதோ.. அதனால் இவளோ முட்டு
துண்டு சீட்டு சப்பான் முதல்வர் எங்கே பேசினாலும் இது திராவிட மாடல் அரசுன்னு பேத்துகிறாரே அதனால் திராவிடியா மாடல் அரசு வளருதா? அது மாதிரி தானே இதுவும்.. உ.பி.ன்னா நல்ல விஷயத்தில் கண்ணு காது ரெண்டையும் மூடிக்கணும்..இது நிரந்தர விதி..
அன்னிக்கு ஒரு அடி விடுபட்ட போது தமிழ்த்தாய் வளர்ச்சி 3 அடி குறைந்துவிட்ட மாதிரி அலப்பரை பண்ணீங்களே. அதே மாதிரிதான்