மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்ட போலீசார் குழப்பம்
20-Sep-2025
ஜெ.ஜெ., எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு விருது
01-Sep-2025
காந்தாரா சாப்டர் 1 - டிரைலர்
22-Sep-2025
கோ வையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜனனி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில், எப்.ஆர்.பி., கூலிங் டவர்ஸ், வுட்டன் கூலிங் டவர்ஸ், ஏர்கூல்டு சில்லர்ஸ், வாட்டர் கூல்டு சில்லர்ஸ், கிளைகால் சில்லர்ஸ், மில்க் சில்லர்ஸ் மற்றும் ஐ.பி.டி.,( ஐஸ் பேங்க் டேங்க்) ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இது குறித்து விஜயகுமார் கூறியதாவது: உள்நாடு மட்டுமின்றி துபாய், இலங்கை, மாலத்தீவுகள், தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் கூலிங் டவர்கள் மற்றும் சில்லர்களை ஏற்றுமதி செய்கின்றனர். ஜனனி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளிலும் ஷெல் மற்றும் டியூப் ஹீட் எக்சேஞ்சர்ஸ் இடம் பெற்றுள்ளன. தொழிற் சாலைகளுக்குத் தேவையான பிராசஸ் சில்லர்ஸ், ஹேர்டிரையர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கூலிங் டவர்ஸ், சில்லர்ஸ், ஹீட் எக்சேஞ்சர்ஸ், இன்டஸ்ட்ரியல் பைப் லைன் கான்ட்ராக்டர்கள் வேலைகளையும் செய்து தருவார்கள். மேலும் விபரங்களுக்கு, 98400 25243 என்ற எண்ணில் அழைக்கலாம்.
20-Sep-2025
01-Sep-2025
22-Sep-2025