உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சி.ஐ.ஐ. கோவை மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு

 சி.ஐ.ஐ. கோவை மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை: சி.ஐ.ஐ. கோவை மண்டலத்தின் ஆண்டு தினவிழா நேற்று நடந்தது. இதில், 2026 - 27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கோவை மண்டல கவுன்சிலின் தலைவராக நவுசத், துணைத்தலைவராக மகாலிங்கம் ராமசாமி நியமிக்கப்பட்டார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவுசத், வாக்கரூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாலிங்கம் ராமசாமி, ஆர்க் குளோபல் நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை