உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  4ம் தேதி வரை மேகமூட்டம்

 4ம் தேதி வரை மேகமூட்டம்

கோவை: கோவையில் வரும் 4ம் தேதி வரை மேகமூட்டம் காணப்படும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த சில தினங்களாக வெய்யிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், இன்றும், வரும், 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மிக லேசான துாறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, சில பகுதிகளில் மேகமூட்டம் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது, என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. '


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ