கோவை தி.மு.க.வில் 5 மாவட்டம்
கோவை: வடக்கு, தெற்கு, மாநகரம் என கோவை தி.மு.க. 3 மாவட்டமாக இருந்தது. இப்போது மாநகர மாவட்டம் நீக்கப்பட்டு மேற்கு, கிழக்கு என கூடுதலாக 2 சேர்க்கப்பட்டுள்ளது. புது மாவட்டங்களும், அவற்றில் உள்ள சட்டசபை தொகுதிகளும்: வடக்கு: மேட்டுப்பாளை யம், கவுண்டம்பாளையம் . தெற்கு: பொள்ளாச்சி, வால்பாறை. மேற்கு: தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு. கிழக்கு: சூலூர், சிங்காநல்லூர். மத்திய: கோவை வடக்கு, கோவை தெற்கு.